Enna seivadhu.....

என்ன செய்வது?



ஒருத்தி, திரளில் தொலையாமல் இருக்க  தினமும் முயற்சிக்கிறாள்...
எத்திசை திரும்பினாலும் ஏதோ ஒன்று இன்னலாய் முன் வந்து நிற்க ...
உழைப்பின் மேல் நின்று கொஞ்சம் மேலே எழ நினைக்கிறாள்...
காயம் ஏமாற்றம் தொலைந்த கனவுகளை சுமந்து கொண்டு தன் லட்சியம் நிறைவேற 
நடை போடுகிகிறாள்...
போதிய வெளிச்சம் இல்லை...
வழிகாட்டலும் இல்லை 
கை  கோர்த்து நடந்திட வழி துணையும் இல்லை 
அவள் வழியில்...
தனியே செல்கிறாள் துணிச்சலை துணையாய் கொண்டு....
என்ன செய்வது.....






No comments: